தஞ்சையில் நடந்த கொள்ளை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் காவல்நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10 ஆம் தேதி 6 பவுன் நகை மற்றும் 7 லட்சம் ரொக்கம் கொள்ளை வழக்கு தொடர்பாக…
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி மற்றும் காமாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், ஊதிய உயர்வு கேட்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தேனி மாவட்ட அனைத்து தூய்மை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர்…
தேனி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக கோவிட் தடுப்பூசி முகாமை தேனி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் அரசு…
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பயனாளிகள் மருத்துவரிடம் நோய்க்கு சிகிச்சை பெற்று மருந்துகளையும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் உரிய பராமரிப்பு இன்றி இயங்கி வருவதால் மழைக்காலங்களில்…
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை…
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை முதல்…
மத்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று நகைக்கடைகளை மூடி, உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தங்க நகைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய தங்க நகைகளை…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதகாலமாக ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும், மேலும் கடந்த 28 நாட்களாக இறப்பு இல்லாமல் உள்ளதாகவும் மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் பத்திரிக்கையாளர்களிடம்…
தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான அறிக்கை மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக அதிமுக…