• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அவதூறு செய்திகளைப் பரப்பியதாக யூடியூப் சேனல்கள் மீது சமந்தா வழக்கு…

சமீபத்தில் தென்னிந்திய திரையுலகத்தால் பேசப்பட்ட விஷயம் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து. இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து தனது தனிப்பட்ட விவாகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த…

ஆரல்வாய்மொழி புத்தனாறு கால்வாயில் சடலமாக மிதந்த 2மாத ஆண் குழந்தை..!

ஆரல்வாய்மொழி அருகே புத்தனாறு கால்வாயில் 2மாத ஆண் குழந்தை சடலமாக மீட்டு மூன்று கோணத்தில் விசாரணை. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி-சந்தைவிளை சாலையின் குறுக்கே செல்லும் நாஞ்சில் புத்தனாறு கால்வாயில் தற்காலிக பாலம் அமைந்துள்ள பகுதியில் இரண்டு மாதம் ஆன…

சீன எல்லையின் மலைப்பகுதிகளில் சிறு ஏவுகணைகள் நிறுத்தும் இந்தியா…

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அருணாச்ச பிரதேசம் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. சீனாவின் ஆட்சேபத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் பீரங்கிகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் எல் 70…

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6, பிக்சல் 6 புரோ…

கூகுள் நிறுவனம் தன்னுடைய பிக்சல் ஸ்மார்ட்போனின் 6-வது தொடரை அறிமுகம் செய்துள்ளது. உள் டென்சர் சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 புரோ அதி நவீன புதிய அம்சங்கள் மற்றும் ஏஐ (AI) திறன்களையும் கொண்டுள்ளது. மேலும்…

பிற நோய்களில் இருந்து பாதுகாக்கும் கொரோன தடுப்பூசி – மகிழ்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு…

கொரோனா வைரசின் வீரியத்தைக் குறைக்க தற்போது உலக நாடுகள் அனைத்திலும், கோவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் போடப்படும் தடுப்பூசி என்னென்ன மாற்றங்களை உடலில் தருகிறது என, அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி…

நாகர்கோயிலில் உயிர்நீத்த காவல்படை வீரர்களுக்கு 60 குண்டுகள் முழங்க காவாத்து அஞ்சலி..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் இன்னுயிர் நீத்த காவல் படை வீரர்களுக்கு 60 குண்டுகள் முழங்க காவாத்து அஞ்சலி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள வீரர்களுக்கான நீர்த்தார் நினைவு தூண் முன்பாக இன்னுயிர் நீத்த காவல்…

அம்மை தழும்பு நீங்க…

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.

முட்டை மசாலா ரோல்ஸ்:

தேவையான பொருட்கள்: அவித்தமுட்டை-3மிளகாய் பொடிசீரகம் மிளகு- தலா அரை டீஸ்பூன்உப்பு -சிறிதுகோதுமை மாவு-1கப்செய்முறை: முட்டையை நன்கு துருவி அதனுடன் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்ந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி வைத்து கொள்ள வேண்டும். கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல…

புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதைப் பொருளுடன் 3 பேர் சிக்கினர்…

கஞ்சா கடத்தலை தடுக்க புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருளுடன் வந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் சிக்கினர். புதுச்சேரியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி,…

கர்நாடகத்தில் 7-வது முறையாக நிலநடுக்கம்…

கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. விஜயபுராவில் உள்ள தனார்கி என்ற இடத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் 12 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…