‘குற்றம் 23’ என்ற மெடிக்கல் கிரைம்யை மையமாக வைத்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஹிட்டான திரைப்படம். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தில், நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா,…
தமிழ் சினமாவில் தனக்கான சரியான திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் முக்கியமானவர் நந்திதா. அட்டகத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றிப் படங்களில் நடித்த இவர் தற்போது எம். ஜீ. ஆர் மகன் பத்தில் நடித்து வருகிறார்.…
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆரம்பம் முதலே பலவேறு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் ஒருசில பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகிறது. இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு…
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக, வருகின்ற அக்டோபர் 6 மற்றும்…
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 16-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வளிக்கப்பட, போலார்டு அணியை வழிநடத்தினார். டுபிளசி, மொயீன் அலி, டுவைன் பிராவோ, ஜோஷ் ஹேசல்வுட் என,…
உணவுப் பொருகளை இழிவுபடுத்தும் விதமான வீடியோ வைரல் எதிரொலி – காரைக்குடி பேக்கரி | ஹோட்டல்கள், இறைச்சி கடைகளில் திடீர் சோதனை – 300 கிலோ ரஜ்க், 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை…
கொரோனா மூன்றாம் அலை இப்போது தொடங்குமோ எப்போது தொடங்குமோ என்ற பயம் மக்கள் மனதில் ஒரு பக்கம் இருக்க, தற்போது செரோடைப் – 2 வகை டெங்கு காய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி…
இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் பதிவாகும் பதிப்பில் 80% கேரளாவில் தான் என்பது சற்றே கவலையை அளிக்கிறது. இன்று மேலும் புதிதாக 19,653 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை தற்போது வரை…
அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கட்சியின் துணை…