



எளிமையால் மக்களைக் கவர்ந்த வேட்பாளர்…
டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் விபத்து..,
திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்-திருமாவளவன் நம்பிக்கை..,
ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி..,
சிக்கந்தர் தலைமையில் அதிமுகவில் இணைந்துக் கொண்ட திமுகவினர்..,
தேனி மாவட்டம் கம்பத்தில் ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பதுக்கிய, இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 7 மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கம்பம் மின்வாரிய அலுவலக ரோடு, பைபாஸ் ஜங்ஷன் அருகே அரசு தடைசெய்த புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி…
தேனி மாவட்டத்தில் மீன் கடைக்காரரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரான சண்முகம், கடந்த மாதம் தேனி நகராட்சி…
தமிழகத்தில் இந்த ஜனவரி மாதத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளும், அரசு அனுமதி பெற்ற பார்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஜனவரியில் விடுமுறை நாட்கள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை…
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் உள்ள உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளத்தில் நீராட பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.நாள்தோறும் இக்கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நளன் குளத்தில் நீராடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா பரவல்…
அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டட கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.அதன்படி,…
பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் பதாகை வைத்து வித்தியாசமான முறையில் திருமணத்திற்கு பெண் தேடும் நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது. லண்டனில் வசித்து வருபவர் Muhammad Malik. 29 வயதான இவர் Birmingham நகரில் சுமார் 20 அடி உயரத்துக்கு பெரிய பதாகை…
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல எலும்பாக மாறி வருவது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருபவர் Joe Sooch(29). இவருக்கு 3 வயது ஆகும் போது அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.…
உலகம் முழுவதும் கொரோனா வீரியமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு உயர தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த…
தமிழ் யூடியூப் சேனல்களில் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சோதனைகள் உள்ளிட்ட சேனல்கள் பொதுமக்களிடையே மிகப் பிரபலமாக இருப்பவை. அரசியல் நையாண்டிகள், நகைச்சுவை வீடியோக்கள் ஆகியவற்றால் இந்த சேனல்களில் வெளியிடப்படும் வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பரிதாபங்கள், நக்கலைட்ஸ்,…
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், சுகாதார வசதிகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவதென்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி சித்தரஞ்சன் தேசிய…