சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரஞ்சித். இவர், கடந்த ஆண்டு ஒரு சிறுமியை கடத்தி சென்று…
மாணவ மாணவியரின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். ஆசிரியராக இருந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை இந்தியாவின் ஆசிரியர் தின நாளாக…
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அதிமுக உதவியுடன் பாஜக பெற்ற 4 இடங்களையும்…
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அதிமு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இரு தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது உடல் பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்ட நிலையில்,…
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக செப்டம்பர் 6ந் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய…
காதலன் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை நடிகை ஷபானா வெளியிட்டுள்ளார். ஜீ தமிழிலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன், ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த நாடக…
மத்திய உள்துறைச் செயலாளர் சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் வருகின்ற 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு…
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததால், ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து கொரோனா…
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும்…
புளியங்குடியில் செல்போன் கடைகளில் கொள்ளை அடித்த கொள்ளையர்களை புளியக்குடி போலீசார் 24 மணி நேரத்துக்குள் வலை வீசி பிடித்துள்ளனர். புளியங்குடியில் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு மேல் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்…