உடல் நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அதிமு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இரு தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது உடல் பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரது அஸ்தி இன்று கங்கையில் கரைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகனான ரவீந்திரநாத், இளைய மகனான ஜெயபிரதீப் இருவரும் கங்கை கரையில் தாயின் அஸ்தியை கரைக்கும் உருக்கமான போட்டோஸ் இதோ…