• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கழுத்தைப் பிடிக்கும் கேஸ் விலை உயர்வு!..

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 900 என விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.15.50 உயர்ந்து தற்போது ரூ. 915.50 என்றாகியுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை, கடந்த ஆகஸ்ட் 17 -ம் தேதி, 25 ரூபாய் உயர்த்தப்பட்டது,…

தமிழகத்தில் நீடிக்கும் மழை – 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!..

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வந்தது. அடுத்த 24மணி நேரத்திற்கு,…

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்கள் கலக்கம்

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100.23-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.95.59- ஆகவும் விற்பனையாகியது. இன்று மேலும் 26 காசுகள் உயர்ந்து பெட்ரோல் விலை ரூ.100.49…

தொடங்கியது உள்ளாட்சித் தேர்தல்!..

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் 80ஆயிரத்து 819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்டத் தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து…

பொதுஅறிவு வினா விடைகள்

வினிகரில் உள்ள அமிலம் உள்ளது?விடை : அசிட்டிக் அமிலம் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது எதை வெளியிடுகின்றன?விடை : ஆக்சிஜன் சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன? விடை : டெமாஸெக் பிரபல இசைமேதையான பீத்தோவன் எங்கு பிறந்தார்?விடை : ஜெர்மனியில் உள்ள `பான்’ நகரில்…

டாப் 10 செய்திகள்

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 59 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை வழக்கில் நரேந்திர மோடி குற்றமற்றவர் எனக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் 26ஆம் தேதி…

அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்ற செய்ய கோரி போராட்டம்!..

மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சேவியர் ஆரோக்கியராஜ். இவர் பள்ளி மாணவர்களிடம் நன்கொடை என்ற பெயரில் அதிக பணம் வசூலிப்பதாகவும்,…

சட்டக் கல்லூரி அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கையெழுத்து இயக்கம்!..

சிவகங்கை நகரில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்தது. இந்நிலையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்…

112 வயதை கடந்த உலகின் வயதான மனிதர்

வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள்– பட்டியலில் சச்சின்