• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கடும் பனி மூட்டம் – தமிழக கர்நாடகா போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக…

மதுரையில் 4 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதற்கு ஆஜாக்ரதையே காரணம்: அமைச்சர் மூர்த்தி

மதுரையில் நாராயணபுரம், பாரைப்பத்தி, காதக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களை தூர்வாரி தண்ணீர் நிரப்புவது குறித்து வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக…

பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், மீட்புப்பணி தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எழிலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அடுத்தடுத்த நாள்களில், அதிகனமழை பெய்யக்கூடும், நவ.9,10,11ஆம் தேதிகளில்…

பருவமழை முன்னேற்பாடு மேற்பார்வையிட ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோலவே காஞ்சிபுரத்தல் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, வேலூரில் கூடுதல் டிஜிமி அமரேஷ்…

மழை வெள்ளத்திலும் உயிர்களை துணிச்சலுடன் மீட்கும் காவல் துறையினர்

சென்னையில் வயது முதிர்ச்சியால் நடக்க முடியாத தம்பதியை நாற்காலியில் வைத்து தூக்கி சென்று மாம்பலம் காவல் துறையினர் மீட்டனர். சென்னை தி.நகர் ராமன் தெருவில் வசித்து வருபவர்கள் மூர்த்தி (81) ஷியாமளா (70) ஆகியோர் வசிக்கும் வீட்டை மழைநீர் சூழ்ந்து கொண்டதால்…

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தமிழகத்திற்கு நாளை 10 ஆம் தேதி) சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் நேற்று இரண்டு நாட்களாக இடைவிடாது…

சேலத்தில் மழைநீரால் சூழப்பட்ட வீடுகள் – மக்கள் பெரும் அவதி

சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 154 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகிவுள்ளது.இந்த நிலையில் காலை முதலே சாரல்மழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பெரும்…

சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி முதியவர் கவலைகிடம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் கிருங்காக்கோட்டை பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து. சிங்கம்புணரி தேத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல்லா (வயது 65) தனது…

பொது அறிவு வினா விடை

இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு எது?விடை : 1937 இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது?விடை : 1937 வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்?விடை :…

ஜாலியோ ஜாலி.., தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெறுக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி…