

- இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு எது?
விடை : 1937 - இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது?
விடை : 1937 - வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்?
விடை : 1937 - இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது?
விடை : 1937 - ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு 1937
- சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு எது?
விடை : 1938 - நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது?
விடை : 1938
