நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தமிழக பட்ஜெட்டில் பனைகளை வெட்ட தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னரே பனைகளை வெட்டும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில்…
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காடி வாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மகள் பார்வதியை உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த குமாரவேல் என்பருக்கு திருமணம் செய்து வைத்து, தற்போது 6 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். பார்வதி…
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளதை எதிர்த்து, வாரம் முழுவதும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுது. தமிழகம்…
தமிழகத்தில் இந்துக்களின் ஆலய தரிசன உரிமையை வாரந்தோறும் மூன்று நாட்கள் தடை செய்துள்ள திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு இன்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள்…
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பி.எம்.கேர் நிதியிலிருந்து 2.50 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் கொள்கலன்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்…