தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கோவில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க கோவில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக…
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவரின் அருகே ஜெனரேட்டர் மற்றும் பேட்டரிகள் வைக்கப்பட்டி இருந்தது. இதை மதுரை திருபரங்குன்றத்தை சேர்ந்த ராஜாமணி என்பவர் பழுது நீக்க சென்ற போது, அங்கு வைக்கப்பட்டு இருந்த பேட்டரிகள் காணாமல்…
நவராத்திரி விழாவில் விஜயதசமியை முன்னிட்டு இன்று குழந்தைகளின் கல்விக்கான ஏடு தொடங்கும் வித்யாம்பரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரி ஓம்சக்தி கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்சிகள் இன்று நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள கோவிலில் ஓம்சக்தி…
உலகளவில் தமிழில் மந்திரம் சொல்லி அம்மனை போற்றும் வழிபாட்டுத் தலங்களில் பிரசித்தி பெற்றது மேல்மருவத்தூர். அப்படிப்பட்ட சித்தர் பீடத்திற்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி நிறுவனர் அருள்திரு பங்காரு அடிகளாரின் சீரிய முயற்சியால், கடுமையான உழைப்பால், உருவாக்கப்பட்டது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம். மேல்மருவத்தூர்…
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
தேவையான பொருட்கள்:தேங்காய் துருவல் – ஒன்றரை கப்சர்க்கரை – 2 கப்தண்ணீர் – அரைகப்ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்பால் – 2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்) செய்முறை:ஒரு வாணலியில் தண்ணீர், சர்க்கரையைச் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு தயார் செய்யவும்.…
ஏவுகனை நாயகனுக்கு 90 வது பிறந்த நாள்: குடும்பத்தினர் கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகன், பாரத ரத்னா அப்துல் கலாமின் 90-வது பிறந்தநாளையொட்டி இன்று பேக்கரும்புவில் அமைந்துள்ள தேசிய நினைவகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா…
ராமேஸ்வரத்தில் வாரத்தின் ஏழு நாட்கலும் சுவாமி தரிசனம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்ததை அடுத்து இன்று காலை முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி…
மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு .கூட்டுறவு துறை அமைச்சர் ஐ .பெரியசாமி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கர் பாசனத்திற்காக மஞளார் அணையில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நீரை திறந்து வைத்தார்.…
மது அருந்திய மூன்று இளைஞர்கள் சாலையின் நடுவே நின்று அவ்வழியாக வந்த கல்லூரி பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த குமாரகுறிச்சியில் உள்ள மதுபானக் கடையில் நேற்று மாலை மது அருந்திய மூன்று இளைஞர்கள் சாலையின் நடுவே…