



தி.மு.க வென்றால் உதயநிதி முதல்வர் – இது தமிழக வளர்ச்சிக்கு ஆபத்து”..,
மாணிக்கம் தாகூரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த விஜய பிரபாகரன்..,
நக்சல் அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி புகார் அறிக்கை!
வடமதுரை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி..,
திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரிப்பு..,
கன்னியாகுமரி மாவட்டம் : மார்ச் 20 உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான பற்களையும் ஈர்களையும் பராமரிப்பது முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக வாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் மார்ச் 20…
இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை ஆட்டங்களுடன் வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள் வாக்களிக்க தயாராகுங்கள்,…
புதுக்கோட்டை 41 ஆவது வார்டு சேங்கைத்தோப்பு பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராஜ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 23 வது ஆண்டு கலைத்திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளியின் தாளாளர் முத்துக்கருப்பன் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தலைமை…
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே கே பட்டியல் தமிழக அரசின் பொன்விழா மகளிர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சங்கத்திற்காக கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு நான்கே மாதங்கள் இயங்கிய நிலையில் அந்த கல்குவாரி அருகாமையில் நடந்த அசம்பாவித…
தான் இறந்த பிறகும் கூட உறுப்பு தானத்தின் வாயிலாக நான்கு பேருக்கு வாழ்வளித்த பெண்மணி. அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள…
தேனி மாவட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்து வாக்களிக்க முடியாத 85…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் ஒட்டன்சத்திரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் வேடசந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஜமாலுதீன்…
தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது…
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஸ்கேன் எடுத்தால் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் நோயாளிகள் அவதி படுகின்றனர். திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். ஸ்கேன் உடனடியாக எடுக்க…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடமலை – மயிலை ஒன்றியம் பகுதியில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது இதில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்பி…