நடந்து முடிந்த முதல் கூட்டத்தொடரிலேயே சிங்கார சென்னை 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக தற்போது 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக…
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார். தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அவர், இரவு காரில் தர்மபுரி கிளம்பி சென்றார். அப்போது அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது…
உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. தடுப்பூசி போடாதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளை மக்கள் நம்பவுது முக்கிய காரணம் ஆகும். கூகுளில் ஏராளமான பொய்யான தகவல்கள் கொரோனா தடுப்பூசிகள்…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இது உண்மையா, இல்லை பொய்யா என்ற கேள்வி பலரிடம் எழுந்துவந்தது. இந்நிலையில் இது உண்மை இல்லை என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ அறிவித்துள்ளது. செப்டம்பர் 26 என தேதி…
திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?விடை : குறிப்பறிதல் இந்தியாவின் தேசிய மரம் எது ?விடை : ஆலமரம் முதல் தமிழ் பத்திரிகை எது ?விடை : சிலோன் கெஜட் இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?விடை…
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். பொருள்:அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
உண்மையில் நடந்தது இது தான்.. – மனம் திறக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் ! விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடந்த வழக்கில் உண்மையின் பின்னணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார். அதில், விஜய்யை நான்…
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனைகளையும் வரவேற்பையும் பெற்றது. கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு தமிழக…
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் முக்கிய மதிப்புமிக்க நம்பகமான சூப்பாபாஸ்டு ரயில் வண்டி. இந்த ரயிலில் நாகர்கோவிலிருந்து தினசரி சராசரியாக 800 முதல் 1000 பயணிகள் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு ஆண்டுக்கு…
இயற்கை உழவாண்மை என்பது உலகின் பாரம்பரியமான ஒன்று. ஆனால், காலப்போக்கில் உலகம் முழுக்கவே அது அழிக்கப்பட்டுவிட்டது. நாற்பது வருட காலத்துக்கு முன் அதை மீட்டெடுத்து உலகுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சியாளர் மசோனோபு ஃபுகோக்கா. வேளாண் பட்டம்…