- திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
விடை : குறிப்பறிதல் - இந்தியாவின் தேசிய மரம் எது ?
விடை : ஆலமரம் - முதல் தமிழ் பத்திரிகை எது ?
விடை : சிலோன் கெஜட் - இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
விடை : 1498 - இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
விடை : பெங்களூர் - இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
விடை : சகாப்தம் - PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
விடை : Postal Index Code