• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

தேனி மாவட்டத்தில் இனி பெண்கள் தான் நகராட்சி தலைவர்: கதிகலங்கிய தி.மு.க., வினர்

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தலைவர் பதவியும், பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பெண்கள் உற்சாக மடைந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறவுள்ள நகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2022-க்கான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கான அரசு ஆணை வெளியிட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில்…

ஊசொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தாவுக்கு சன்மானம் ஐந்து கோடியா?

கடந்த டிசம்பர் 17 அன்றுவெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் சமந்தாஅந்தப் பாடலில் அவரது நடன அசைவுகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக யூடியூப் தளத்தில் வெளியாகியிருந்த இந்த…

மோகன்லால் நடித்துள்ள ப்ரோடேடி வலைத்தளத்தில் வெளியீடு

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ப்ரோ டேடி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. நடிகர் பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கியுள்ள ‘ப்ரோ டேடி’ படத்தில் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைக் கொண்ட குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லாலுடன்…

தமிழக அரசுக்கு டிமிக்கிக் கொடுத்த டாஸ்மாக் ஊழியர்கள்

சட்டத்திற்கு புறம்பாக மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தை மதுக்கூர் கிரமா மக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இன்று ஜன.18 ஆம் தேதி தைப்பூச திருநாள் என்பதால் மதுக்கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அரசின் ஆணைப்படி சட்டத்திற்கு புறம்பாக மது விற்றால்…

மன்மத லீலை படமும் பழைய படத்தின் உள்ட்டாவா? வெங்கட்பிரபு வாக்குமூலம்

மாநாடு’ படத்தைத் தொடர்ந்து, ‘மன்மதலீலை’ என்ற அடல்ட் காமெடி கொண்ட திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட்பிரபுவெளியிட்டுள்ளார்.இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் ‘மாநாடு’. இந்தத் திரைப்படம்…

தெனாவட்டு சௌந்தர்யா மனஉளைச்சலில் ரஜினி

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம்வருபவர் ரஜினிகாந்த் இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தந்தையைப் போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு இயக்குனராக அவதாரம் எடுத்தனர்.ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார்.…

சங்கீத கலாசிகாமணி எஸ்.பாலச்சந்தர் பிறந்த தினம் இன்று..!

ஒரு சிறந்த வீணைக் கலைஞராகவும் தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர் எஸ்.பாலச்சந்தர். பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவர்களது பூர்வீகம் நன்னிலம்…

தமிழ் படத்திற்குகதை எழுதும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்

தர்ம பிரபு, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை தொடர்ந்துபி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக இந்திய சினிமாவின் பிரபல திரைக்கதை எழுத்தாளரும் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் முதல்முறையாக…

பஞ்சாப் முதல்வர் உறவினர் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை…!

இன்று காலை பஞ்சாப் முதல்வர் சரண் ஜித் சிங் சன்னி உறவினர் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பெரும்பாலும் மணல் கடத்தல் குறித்த குற்றசாட்டுகள்…

உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்டு அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்ற பாஜக மாநில பிரிவு கூட்டணி கட்சியான அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில்…