• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

நகைக்காக சிறுவனை கொன்ற தம்பதி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக நாலு வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த கொடூர பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர்…

வனத்துறை அதிகாரியிடமே விலை கேட்டு மாட்டிக் கொண்ட கடத்தல்காரர்கள்!

தேனி மாவட்டத்தில் யானைத் தந்தங்கள் கடத்தல் கும்பல், முன்னாள் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தடுக்க வந்த வனத்துறை அதிகாரியை அக்கும்பல் சரமாரியாக தாக்கியதைத் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.…

ஷங்கர் இயக்கும் தெலுங்குப்படம் எப்போது ரீலீஸ் ஆகிறது

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ஆர்சி – 15 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், ரகுமான் என பலர் நடிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் முதல்…

தேனியில் கழக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., நேர்காணல்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் நேர்காணல் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு தேர்தலில் மனு செய்துள்ள கழக நிர்வாகிகளுடன்…

மாணவி மரணத்தை அரசியலாக்கவில்லை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று உண்ணாவிரதம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் முன்னாள் மத்திய மந்திரி…

பாகுபலி சிவகாமி கதை இணைய தொடர் கைவிடப்படுகிறதா?

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் ‘பாகுபலி- தி பிகினிங்’. படத்தை எஸ்.எஸ். இராஜமௌலி இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் ‘பாகுபலி- the conclusion’ இரண்டு வருடங்கள் கழித்து…

கவர்ச்சிபடங்கள் மூலம் இணையத்தை தெறிக்கவிட்ட ஸ்ரீதேவிஜான்வி கபூர்

தமிழ் சினிமாவில் 1980களில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகைஸ்ரீதேவி. கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோருடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே இந்திக்கு சென்று அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.அதோடு, தயாரிப்பாளர்…

உத்திரப்பிரதேசம் முதல்கட்ட தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும்- அகிலேஷ் யாதவ்

இந்திய அரசியலில் நாடாளுமன்ற ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பதில் உத்திரப் பிரதேசம் பிரதான பங்குவகித்து வருகிறது காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்பு இன்றுவரை மத்தியில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியாமல் இருந்து வருகிறது. முலாயம்சிங்,…

ஓடிடி இயக்குனராகி வரும் கார்த்திக் சுப்புராஜ்

பீட்சா’ படம் மூலம் சினிமா ரசிகர்களை தன்பக்கம்திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். 2012ல் வெளியான அந்தப் படத்திற்குப் பிறகு 2014ல் அவர் இயக்கிய ‘ஜிகர்தன்டா’ படமும் பெரிய வரவேற்பைப் பெற்று, இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது. அதன்பின் அவர்…

யோகிபாபுவின் புதிய முடிவு திரையுலகம் வியப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் யோகி பாபு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தான் முன்னணி காமெடியன் ஆனபிறகு சசி என்பவரை கால்ஷீட்டை கவனித்துக்கொள்ளும் மேனேஜராக நியமித்திருந்தார் யோகிபாபு. ஆனால் தற்போது யோகிபாபுவின் மேனேஜர் சசி அந்தப்…