இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் நாளை (3ம் தேதி) அனைத்து பகுதிகளிலும் சுமார் 900க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. மேலும்,மேற்குறிப்பிட்ட அனைத்து தடுப்பூசி மையங்களிலும்,போதியளவு…
தமிழ்நாட்டில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அவர்களுக்கு 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது. மருத்துவ துறையில் ஒப்பந்த பணியாளர்களாக…
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில்…
பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர். பாப்பாபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அங்கன்வாடி கட்டித் தரப்படும் என உறுதி காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா…
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில தேர்தல் பணிக் குழு செயலாளருமான வீரபாண்டி ராஜா மறைவிற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள்…
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டிராஜாவின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்… முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் அவர் திடீரென…
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். விஜய்யின் 65 வது படமான ‘பீஸ்ட்’படத்திற்கு அனிருத் இசையமைகிறார். இந்தப் படத்தின் 6-ஆம்…
1940ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் பிரிந்து தனிநாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. ஆனாலும் சீனா, தைவான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தைவான் நாட்டு வான் பரப்பில் சீனாவின் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும்…