










திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக லேப்டெக்னீசியன்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் தரப்படாததால் பணிக்கு வராமல் நின்றுவிட்டனர். இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல் ஆட்சியர் விசாகனுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டத்தலைவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட 23 மாநாடு வேடசந்தூர் பகுதியில் நடைபெறுவதையொட்டியும், தோழர் ஜீ.வீரய்யன் நினைவு தினத்தை முன்னிட்டும் மரநடுவிழா நடைபெற்றது. வருகிற டிசம்பர் 28, 29 தேதிகளில் வேடசந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது.…
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் நேரு அவர்கள் பொது மக்களிடம் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி மனுக்களை பெற்று வருகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்களால் சேலத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு தொடர்ந்து இரண்டாவது நாளாக பொதுமக்களின் குறைகளை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 35 ஆண்டுகளாக மாதம் 105 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து, உயர்நீதிமன்றம் வேலை நிரந்தரம் செய்ய ஆணை பிறப்பித்தும் அந்த ஆணையை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் தமிழக அரசை கண்டித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு மற்றும் இப்படத்தின் பர்ஸ்ட்…
சிவகங்கை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டம். சிவகங்கை மாவட்ட விவசாயிகள் உர தட்டுபாட்டால் அவதியடைந்து வருவதாக கூறி, பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகே கண்டன…
ஆற்றில் படகு செல்வது போன்ற ஒரு புகைப்படத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் ஆற்றில் பயணிக்கும் படகு வானத்தில் மிதப்பது போல தோன்றுகிறது. அந்த அளவுக்கு அந்த ஆற்று நீர் அவ்வளவு…
நாளை நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் நாளை வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை…
தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் சேர்க்கை விலையேற்றத்தால் தொழிலாளர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதால் முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில்…
கொரோனா காலத்தில் கடுமையான பணி செய்துவரும் மயானப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் காவல் துறையினர், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள், கரோனா…