வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் சப்ளை வழங்குவதை இலக்காக கொண்ட ‘புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (அம்ருட் 2.0) ’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, 4,378 வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் சப்ளை வழங்குவதை…
கொல்கத்தாவில் உள்ள ‘நாபன்னா’ எனப்படும் மாநில தலைமைச்செயலகம் அமைந்திருக்கிறது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்தநிலையில், துர்கா பூஜை விடுமுறை காரணமாக தலைமைச்செயலகம் நேற்று மூடப்பட்டிருந்தது. அப்போது தலைமைச் செயலகத்தின் 14-வது மாடியில் நேற்று…
கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரண்டில் எந்த தடுப்பூசியின் 2 ‘டோஸ்’களையும் செலுத்திக் கொண்டவர்கள் 3-வது பூஸ்டர் டோசாக போட்டுக்கொள்ளும் வகையில்,ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இது…
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று பெங்களூரு போலீஸ் கமிஷனர்…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘தலைவி’. ஏ.எல் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். சில…
கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் நாள்தோறும் நேரம் தவறாமல் பயபக்தியுடன் சாமிக்கு பூஜைகளும், பரிகாரங்களும் நடத்தி வந்தார். ஒரு நாள் அதிகாலை வழக்கம் போல் தனது பணிகளைத் தொடர்ந்த அவருக்கு ஓர் பெரிய அதிர்ச்சி.சாமி சிலையில் அணிந்து இருந்த 5 சவரன்…
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டைக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில்…
தேவையான பொருட்கள்:கேரட்-100கிராம்,பொடித்த வெல்லம்-தேவையானஅளவு,தேங்காய்துருவல்-3டேபிள்ஸ்பூன், ஏலக்காய்-2பால் 200 மி.லி செய்முறை:கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், கேரட், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி பால் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்து அருந்தினால் சத்தான…
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.பொருள்: (மு.வ)வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.