ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் நிலத்தை அபகரிக்கும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு திமுக நிர்வாகி கொலை மிரட்டல் விடுவதாக …
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், சொகுசு வீடுகள் மற்றும் மசாஜ் சென்டர் ஆகிய இடங்களில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவின் பேரில் ஏற்காட்டில் உள்ள ஒரு…
கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி இந்திய தொழிலாளர்கள் பேரவை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… இந்தியா முழுவதும் கட்டுமான பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தக் கோரி இந்திய தொழிலாளர்கள்…
மீனவர்களுக்கான புயல் மற்றும் மழைக்கால நிவாரணநிதியை தீபாவளிக்கு முன்பே வழங்க வலியுறுத்தி; ஏஐடியுசி மீனவர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்..! தமிழ்நாடு மீன்வளத்துறையால் மீனவர்களுக்கு வருடம்தோறும் வழங்கப்பட்டு வரும் மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் புயல் பருவ கால சேமிப்பு நிவாரணம்…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மூலமாக…
இந்தியத் தொழிலாளர் பேரவை சார்பாக மாநில துணைச் செயலாளர் பொங்காளி தலைமையில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றம் கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் பேசும்பொழுது, சிமெண்ட் ரூபாய்…
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி ஒன்றியம், மூடுதுறை அருந்ததியர் காலனியில் உள்ள வீடுகள் சுமார் 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இடிந்த நிலையில் உள்ளன. இந்த வீடுகளை பார்வையிட்ட நாடாளமன்ற உறுப்பினர் SR பார்த்திபன் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்…
கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சி செய்யும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, பெங்கலூரில் உள்ள தனியார் விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். புனித் ராஜ்குமாரை பார்க்க அவரின் குடும்பத்தினர் மற்றும் அரசியல், திரையுலக…
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசின் கேபினட் நியமனங்களுக்கான…
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்சினை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று…