இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பலவேறு பகுதிகள் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது, கேரளாவைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும் கனமழையும், நிலச்சரிவும் ஏற்பட்டது. நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தாழ்வான…
மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் குறியீடு 46.58 புள்ளிகள் குறைந்து 60,775.04 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 21.9 புள்ளிகள் குறைந்து 18,093 புள்ளிகளாக உள்ளது. இவற்றில், ஐ.சி.ஐ.சி.ஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவற்றின்…
67வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. திரைத்துறையின் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில்…
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மோதல் ஆளுங்கட்சியாக இருந்தது முதலே மோதல், சமாதானம், மீண்டும் மோதல் என உட்கட்சி பூசல் வெடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது சசிகலாவின் அரசியல் வருகையை ஒட்டி மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தினால்,…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்க்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருமதி வி.கே.சசிகலா அவர்கள் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருஉருவ சிலைக்கு காலை…
ஒரு ராஜா அழகான குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். அந்தக் குதிரைக்கு தான் இன்னும் அழகாகனும்னு ஆசை வந்து கடவுளிடம் வேண்டிக் கொண்டது. உடனே கடவுள் குதிரையின் முன்னால் தோன்றி ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார். குதிரை நான்…
லவங்கம் சிறந்த ஆன்டிசெப்டிக். ஒரேயொரு லவங்கத்தை எடுத்து, பால் சில சொட்டுகள் விட்டு, சுத்தமான கல்லில் தேய்த்து, அதிலிருந்து வரக்கூடிய பேஸ்ட்டை எடுத்து, முகத்தில் தேய்க்கும் போது எத்தகைய பருக்களும் காணாமல் போய்விடும்.
வாழைக்காய் – 4 (தோல் சீவியது)மிளகாய் பொடி – தேவையானஅளவுமஞ்சள் பொடி – சிறிதளவுஎண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவுசெய்முறை:தோல் சீவிய 1 வாழைக்காயில் 10துண்டுகள் வருமாறு நறுக்கி கொண்டு நீரில் போட்டு அரை வேக்காடு வேக வைத்து நீரை நன்கு…
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். பொருள் (மு.வ):பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகாரத்தை அடுத்து இந்திய படையினர் தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டனர். காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 14 நாட்களாக தீவிரமாக பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டை நடக்கிறது. இதில் ராணுவத்தை சேர்ந்த…