உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து அதிமுக இது திமுகவின் முறைகேடு என குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுகவினர் சந்திக்க உள்ளனர். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் செல்ல…
சென்னை திருவிக நகர் எஸ்ஆர்பி கோவில் தெரு வசிப்பவர் சத்யேந்திரன் – செல்வி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய மூத்த மகன் 15 வயதான நிர்மல், 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனியார் நீச்சல் அகாடமியில் பயிற்சிபெற்று…
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் பண்டிகைக்காக தயாராகி வருகிறன்றனர். அதேபோல் பல்வேறு இடங்களில் தங்கி வேலை செய்வோரும் தங்கள் ஊருக்கு சொல்ல ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். பலர் தனியார் பேருந்துகளில்…
தல அஜித் தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொடுத்து விட்டு ஜாலியாக வடஇந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் தாஜ்மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலை தளங்களில் வைரலானது. தற்போது, இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் ‘வாகா’ எல்லையில் ஒரு கையில் தேசிய கொடி…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி 2 வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கை…
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான போனஸ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தி சாராத அடிப்படையில் இந்த போனஸ் வழங்கப்படும் என்றும் பணியாளர் நலன் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. சி பிரிவு ஊழியர்களுக்கும் மற்றும் பி பிரிவில் உள்ள நான் கெசட்டட்…
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகம், மூத்த தலைவர்களின் வீடுகள் மீது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான பட்டாபி…
தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது எது?விடை : கோயமுத்தூர் எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?விடை : எயிட்ஸ் “வேங்கையின் மைந்தன்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?விடை : அகிலன் உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?விடை : கணையம்…
சேலத்தில் ரியல் எஸ்டேட் செய்து வரும் தொழிலதிபரின் மனைவி காரை வழிமறித்து அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் என்று புகார் அளித்தார். சேலம் அழகாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி.…
பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாள்…