- தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது எது?
விடை : கோயமுத்தூர் - எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
விடை : எயிட்ஸ் - “வேங்கையின் மைந்தன்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
விடை : அகிலன் - உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?
விடை : கணையம் - மிகப்பெரிய தரைகடல் எது?
விடை : மத்தியத் தரைக்கடல் - இந்தியாவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம் எது?
விடை : பீகார் - மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது?
விடை : ஈரல்
பொது அறிவு வினா விடை
