ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தொண்டர்கள் கடந்த 19-ம் தேதி மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகங்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு சந்திரபாபு நாயுடு…
இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் முகமது ஷபி ஷா என்ற டாக்டர், தலீப் லாலி, முசாபர் அகமது மற்றும் முஷ்டாக் அகமது என…
வங்கியில் வாங்கிய கடனை உடனே கட்டச் சொல்லி மிரட்டுவதாக கூறி தீக்குளிக்க முயற்சித்த முதியவர். காவல்துறையினர் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்தவர் விவசாயி இக்பால். இவர் வங்கியில் விவசாயத்திற்க்காக 40 லட்ச ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்.…
சேலம் ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடிரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் மலையில் ஏறும் போது 2 பேர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர்…
நேற்று இரவு நடைபெற்ற ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள்…
குரோம்பேட்டையில் புதியதாக 17 வழித்தடங்களில் அரசு மாநகர பஸ் சேவையை போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர்,“கடந்த ஆட்சியில் 12 ஆயிரம் பேருந்து மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் 17,000-க்கும்…
மராட்டியத்தில் மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு நேற்று திடீரென எம்.எஸ்.ஆர்.டி.சி.யின் அனைத்து வகை பேருந்துகளின் கட்டணத்தையும் உயர்த்தியது. தீபாவளி சமயத்தில் மும்பை- புனே மற்றும் மும்பையில் இருந்து பிற…
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு பா.ஜ.க சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கோவையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை கொடியசைத்து லாரியில் அனுப்பி…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் திடீரென்று கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். கோடநாடு வழக்கில், விபத்தில் கனகராஜ் இறந்தது, கோடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை…
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி தேவை இல்லை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கணவனால் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்ணின் பெயர் கணவருடை குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும்,…