• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கேத்ரினா திருமண விழாவிற்கு முட்டுக்கட்டை…

பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் விக்கி கவுஷல் – கேத்ரினா திருமண விழாவிற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல், நடிகை கேத்ரினா கைப் ஆகியோருக்கு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் திருமண சடங்குகள் நடக்க உள்ளதாக…

மகளிர் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி….அரசாணை வெளியீடு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தி.மு.க ஆட்சி அமைந்ததும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பரப்புரையின்போது வாக்குறுதி அளித்திருந்தார் முதலமைச்சர்…

மாதவன் நடிப்பில் வெப் சீரிஸ் ஆக உருவாகிறது போபால் விஷவாயு விபத்து

போபால் விஷவாயு விபத்து சம்பவம் வெப்சீரிஸ் ஆக உருவாகிறது. இதில் மாதவன் நடிக்க உள்ளார். பல்வேறு நிஜ சம்பவங்களை மையமாக வைத்து பல வெப்சீரிஸ்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சில நிஜ கதைகள் வெப்சீரிஸாக ஓடிடியில் வெளியாகி, மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. அந்த…

பொது அறிவு வினா விடை

1.இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை யார்? விடை : தாதாபாய் நௌரோஜி பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?விடை : 55 மொழிகளில் பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?விடை : சலவைக்கல் சோகத்தை குறிக்கும் ராகம் எது ?விடை : முகாரி…

35 வருடங்கள் காத்திருந்து 65 வயதில் காதலி கரம்பிடித்த காதலர்

35 வருடங்கள் காத்திருந்து தனது காதலியை 65 வயதில் கரம்பிடித்துள்ளார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிக்கண்ணா. “சூரியன் குளிர்ந்துபோகும்வரை… நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னை காதலிப்பேன்” – என்று காதலிக்காதவர்களையும் காதலில் விழும்படி எழுதிவைத்தார் ஷேக்ஸ்பியர். அவரின் வரிகளுக்கு உயிர்…

கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மதுரை,விருதுநகர் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டுமும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் காலமானார் ’புத்தக தாத்தா’

பல மாணவர்களின் படிப்பு தாகத்தை தீர்த்து ‘புத்தக தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட முருகேசன்(81) நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்‌ உடல்நலக்குறைவால் காலமானார். பழைய பேப்பர், பத்திரிகை வியாபாரம் செய்த போது புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். பின்னர் அதுவே…

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிறுவனுக்கு நிதி உதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் ஜெயா தம்பதியினர் கூலி வேலை செய்துவந்தனர். மழையின் காரணமாக ஊரில் போதிய வேலை இல்லாததால் தேனியில் கட்டிடவேலைக்கு செல்லும்போது 8 வயது மகன் பகவதியையும் உடன் அழைத்து சென்றனர். பெற்றோர்கள் இருவரும் வேலை…

ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை

கொரோனா வைரஸின் நீட்சியாக வீரியமிக்கதாக 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் (பி 1.1.529) வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம் மற்றும்…

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை- மதுரை ஆட்சியர்

மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்படுவதாக மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார். பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் ஒரு டோஸ் மட்டுமாவது செலுத்தி இருக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி…