• Mon. Oct 7th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 4, 2021

1.இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை யார்?
விடை : தாதாபாய் நௌரோஜி

  1. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
    விடை : 55 மொழிகளில்
  2. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
    விடை : சலவைக்கல்
  3. சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
    விடை : முகாரி
  4. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
    விடை : கரையான்
  5. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
    விடை : 22 மாதம்

7.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
விடை : கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *