 
                               
                  












முள் அதிகமில்லா மீன் -1ஃ4கிலோ,பெரியவெங்காயம்,தக்காளி-2 பொடியாக நறுக்கியது,இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்,மிளகாய் தூள்,உப்பு-தேவையான அளவு,நல்லெண்ணெய் -100 மிலி, மீனிலிருந்து சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து பொரித்தெடுக்கவும், அந்த எண்ணெயிலேயே வெங்காயம் போட்டு நன்கு வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி…
தமிழகத்திலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் பின் தங்கியே உள்ளது. ஆகையால் மதுரை மக்கள் தாங்களாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள். ஓமேக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை…
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பதக்கங்கள் வென்று திரும்பிய சிவகங்கை கிராமப்புற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு. கடந்த 28,29ம் தேதிகளில் கோவாவில் யூத் & ஸ்போர்ட்ஸ் அசோஷியன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இதில்…
ஒமைக்ரான் தொற்று எச்சரிக்கையால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விமானங்களில் வருவோர் தவறான முகவரி அளித்து தமிழகத்துக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. சென்னை அண்ணாநகர் புறநகர் மருத்துவமனையில் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள 2…
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆய்வுக்காக திருச்சி விமான நிலையம் சென்றபோது தடுப்புக் கம்பியில் கார் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…
தென் ஆற்காடு மாவட்டம், கடலூர் அருகே பழையபட்டினத்தில் வாழ்ந்த சி. எஸ். கிருஷ்ணசாமி மீனாட்சி தம்பதியருக்கு டிசம்பர் 2, 1933 அன்று மூன்றாவது மகனாக பிறந்தவர் வீரமணி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி.தன் 12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது…
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற. பொருள் (மு.வ):பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்ததால் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளை சமூகம் மதிக்கத் தொடங்கி உள்ளது என்று பாரா டென்னிஸ் வீரர் சுகந்த் கடம் தெரிவித்துள்ளார். உகாண்டாவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா…
தெலங்கானா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி (66), நுரையீரல் புற்றுநோய் காரணமாக ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஆந்திரா, தெலங்கானா…
சென்னை மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை மெரீனாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர்…