தேவையான பொருட்கள்:வெண்டைக்காய்-1ஃ4கிலோ,தக்காளி-3நறுக்கியது,மல்லி(மல்லிஇலை அல்ல)-1 ஸ்பூன்,மிளகாய் வற்றல்-4பூண்டு-2பல்மஞ்சள் தூள்-1ஃ2ஸ்பூன்,எண்ணெய், உப்பு-தேவையானஅளவு, செய்முறை:வெண்டைக்காயை பொடியாக நறுக்கி வைத்து கொண்டு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கி பின் தக்காளியை போட்டு நன்கு வதக்கி ஆற விடவும்.…
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும். பொருள் (மு.வ):உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
வணிக வரித்துறையில் 100-க்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை கோட்ட மாறுதலை செய்ததைக் கண்டித்து வணிக வரிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக தன்னெழுச்சியாக காலை 11.00 மணியளவில் மதுரை வணிக வரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து தமிழக…
அந்தமானில் உள்ள நாகோ தீவில் நடுக்கடலில் அந்தரத்தில் தொங்கி பின்னர் கடலில் விழுந்த ஜோடி பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது சுற்றுலா செல்பவர்கள் மிக உயரத்தில் இருந்து பாதுகாப்புடன் கீழே குதிப்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. அதற்காகவே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்த வகையில்…
இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள் இனி செல்ஃபி வீடியோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும்…
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் நாளை காலை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது சென்னைக்கு…
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான குளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது? என தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கோவில் குளங்களை தூர்வாரக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு…
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரேசிலில் முன்கள பணியாளர்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதுக்கு…
லஞ்ச-ஊழலுக்கு எதிரான ‘டிரேஸ்’ என்ற அமைப்பு, உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது.நடப்பு ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 194 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 44 புள்ளிகளுடன்…
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவென்றால், ஆமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானிகள், வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த அளவீட்டு பணிகள் கடந்த 2020-ம்…