












மிக்ஸியில் சிறிது பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.…
எலுமிச்சை சாதம் செய்யும் முன் 10நிமிடங்கள் வெந்நீரில் போட்டு எடுத்து பிழிந்தால் சாறு நிறைய வரும், பிழியவும் எளிதாக இருக்கும்.
இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்?அஸ்ஸாம் இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்?கிரண்பேடி உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?சகாரா இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்?உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிரிக்க வைக்கக்கூடிய வாயு…
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ். பொருள் (மு.வ):தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திடீர் திடீரென சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதுடன், முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வருகிறார்.…
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும், கேரளாவில் இன்று நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான இருசக்கர வாகன பேரணியை உடனடியாக நிறுத்தக் கோரியும் கேரளா வழக்கறிஞர் ரசூல் ஜோய் கைது செய்ய வலியுறுத்தியும்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 104 வயதிலும் சிலம்பம் சொல்லிக் கொடுத்து வந்த சிலம்ப ஆசிரியர் சீனி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது மாணவர்கள் கவலைக்குள்ளாகினர் . மானாமதுரை பழைய தபாலாபீஸ் தெருவை சேர்ந்தவர் சீனி , இவருக்கு தற்போது 104 வயது ஆகிறது…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தொண்டர்களும், அதிமுகவினரும் காலை முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மலர் தூவி…
சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவிற்க்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரவு கோவை சென்று, அங்கிருந்து நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. இந்நிலையில் டெல்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின்பேரில்…
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது அங்கு குழுமியிருந்த அமமுகவினர் சின்னம்மா வாழ்க டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டபடி ஓபிஎஸ் _ இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிடுவது போல் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் ஓபிஎஸ் இபிஎஸை பத்திரமாக அழைத்து சென்றனர்.…