முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை பார்த்து, இதே போல கர்நாடகா அரசும் செயல்பட்டால், தமிழகத்தின் மொத்த நீராதாரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது என அரசை எச்சரிக்கிறேன் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். பெரியாறு அணை…
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி தொடர்கிறது ராமராஜபுரம் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை காரணமாக முளைத்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி வைகை நதி கரையோரத்தில் விளையும் 35 ஆயிரம் டன் நெல்லை விவசாயிகள் இங்கு விற்பனைக்கு…
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் முழுநேர அன்னதான விரிவாக்க திட்டத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சில குறிப்பிட்ட கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்செந்தூர்…
வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை சாந்தோமில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.…
உலகிலேயே முதல்முறையாக, அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் உள்ள 22வயதான கோஸி, 23வயதான கிபோ ஆகிய இரு…
தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து நச்சுப் புகை காரணமாக தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம பகுதிகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான காற்று மாசு உருவாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் வரலாற்றில் ஒரே ஆண்டில் 3வது முறையாக அணை முழுக்கொள்ளவை எட்டுகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தின்…
ஆம்பூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மாலை அணிவித்து துப்புரவுப் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் நேற்று தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம், வடபுதுப்பட்டு ஊராட்சியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக…
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப் பெற்றுள்ள நவ்ஜோத் சிங் சித்து, ”மாநிலத்தில் புதிய அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்பட்ட பின் தான், தலைவராக பொறுப்பேற்பேன்,” என, நிபந்தனை விதித்துள்ளார்.பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ்…
மும்பை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, ஜாமினில் வெளியே வந்துள்ள ஆர்யன் கான், மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த மாதம் சென்ற சொகுசு கப்பலில், என்.சி.பி.,…