












உலக எய்ட்ஸ் தின விழா கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா…
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் சின்னச் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத் தொழு…
தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. அதுமட்டுமின்றி, பணி நிறைவுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…
வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் மக்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பார்த்திபனூர் மதகு வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சேமிக்கும் வகையில்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து இருக்கண்குடி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்வே மேம்பாலப் பணிக்காக ரயில்வேபீடர் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்ற படுவதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே…
ஒமைக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பல அடக்கு உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா கிருமியான ஒமைக்ரான், பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.…
நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இவற்றில் காட்டுமாடுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களில் உலா வருவதை காண முடியும். குறிப்பாக, குந்தா…
கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகளிடம் இருந்து உயிருக்கு பயந்து அனாதைகள் போல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மூதாட்டி வேதனை. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைய கவுண்டர்(95) இவரது மனைவி பெருமாயி அம்மாள்(85) தங்களுக்கு…
அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்செய்ய சட்டவிதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதில் அடிப்படை உறுப்பினர்களால் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற…
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி குறைத்தது மத்திய அரசு, கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு…