மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவி,…
தீபாவளி பட்சணங்கள் செய்யும் போது மாவில் வெந்நீர் ஊற்றி செய்தால் சீக்கிரம் கெடாது.• எண்ணெய்பலகாரங்கள் செய்யும் போது எண்ணெய் பொங்கி வந்தால் எண்ணெயில் சிறிதுவினிகர் ஊற்றினால் எண்ணெய் பொங்காது.• அதிரசமாவு சேர்க்க சர்க்கரைபாகு கம்பி பதம் வந்ததும் இறக்கி சிறிது தண்ணீரில்…
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற. பொருள் (மு.வ)ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி முதல்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்கள் பேசியபோது, சென்னையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னைக்கு குடிநீர்…
பச்சரிசி தருகிறோம் பதிலுக்கு புழுங்கல் அரிசி தாருங்கள் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை புழுங்கல் அரிசியின் தேவை என்பது 80 சதவீதமாகவும், பச்சரிசியின் பயன்பாடு 20 சதவீதமாகவும் இருக்கிறது. பச்சரிசி பயன்பாடு என்பது தர்மபுரி,…
சசிகுமார் நடித்துள்ள ‘ராஜவம்சம்’ மற்றும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் எம்.சசிகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் ’கொம்பு வச்ச…
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து,…
95 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக மருத்துவனையில் தங்கினார். அதன்பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே, டாக்டர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்…