












சிதிலமடைந்து கிடக்கும் அரசு கட்டிக்கொடுத்த காலனி வீடுகளை மராமத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தமிழக அரசின் சார்பாக தொகுப்பு வீடுகள்…
அதிமுகவுக்கு இரண்டு தலைமைகள் இருந்தாலும் உரிமையாளர் ஒருவர் தான் என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் என இரண்டு தலைமைகள் இருக்கும் நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி…
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெற்றோர் ‘பார்டர்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தம்பதி பலம்ராம், நிம்பு பாய். நிம்புபாய் கர்ப்பமாக இருந்த சமயத்தில், இவர்கள் வாழ்ந்த பகுதியில் இருந்து…
பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் மற்றும் உளுந்தாம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சில வாரங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது நீர் வற்றத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஆற்றுப்பகுதியில் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் பண்ருட்டி தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள்…
வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னையில் அக்டோபர் 25ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்தது. இதில், நவம்பர் மாதத்தில் மட்டும், 105 செ.மீ., அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத தொடர் மழையால், மாநகரில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின.…
பேரறிவாளனை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 2018ல் தமிழக அரசு…
ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேரும் மன்னிப்பு கோரினால், சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது ஜனநாயகத்திற்கு…
ஒரு வேடனுக்கு யானை வளர்க்க வேண்டும் என அளவில்லாத ஆசை ஏற்பட்டது. அதனால், அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும்.…
கடல் அலைகளோடு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துப் பார்க்கலாம். குழந்தைகள் மட்டுமில்லை இவர்கள் கடல் அலைகளுடன் விளையாடுவதையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துப் பார்க்கலாம்….
பொரித்த அப்பளங்கள் 3, உடன் தேவைக்கேற்ப தேங்காய், புளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு வைத்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி. இது கலவை சாதங்களுக்கு சூப்பர் காம்பினேஷன்.