விண்வெளி ஆய்வில் சீனா சமீப காலமாக அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்டங்களில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று இந்திய நேரப்படி காலை 10.19 மணிக்கு…
பலாக்கொட்டை-15தேங்காய்- 2துண்டுகள்சீரகம்-1/2டீஸ்பூன்பூண்டு-2பல் பலாக்கொட்டையை தோல்லுரித்து கொண்டு நீரில் போட்டு உப்பு சிறிது சேர்ந்தது வேக வைத்து கொண்டு வெந்த பலாக்கொட்டைகளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, தேங்காய், சீரகம், பூண்டு இவைகளை கொரகொரப்பாக அரைத்து கொண்டு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி…
ஜாதிக்காய், மாசிக்காய், இலவங்கம் மூன்றையும் பொடி செய்து வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறை முகத்தில் போட்டு நன்கு தேய்த்துவிட்டுக் கழுவினால் முகத்தில் மாசு மருவற்ற அழகினைப் பெறலாம்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், 1926 நவ., 6ல் பிறந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். தன் தாய்மாமா, ஜாலரா கோபால அய்யரிடம் கர்நாடக இசை கற்றார். 5வது வயது முதல், புல்லாங்குழல் வாசிப்பதை இயற்கையாகவே கற்றுக் கொள்ள துவங்கினார். 7வது வயதில், சென்னை மயிலாப்பூரில் நடந்த…
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்து, கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் இந்தியாவின் பருவ நிலை கொள்கைக்கு, சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.சமீபத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2070ல் கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்யத்திற்கு குறைக்க…
பயணியர் வசதிக்காக, மைசூரு — பனாஜி இடையே நேற்று முதல் கே.எஸ்.ஆர்.டி.சி., ‘வேகதுாத்’ பஸ் போக்குவரத்து துவங்கியது. இது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை:கர்நாடகாவின் மைசூரு, கோவாவின் பனாஜி இடையே, நேற்று முதல் கே.எஸ்.ஆர்.டி.சி., வேகதுாத் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.மைசூரிலிருந்து…
இந்திய கிரிக்கெட் அணியின் ரன்மெஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட்கோலி நேற்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளில் உலககோப்பை டி20 தொடரில் இந்திய அணி தனது முக்கியமான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியையும் வீழ்த்தியது. ஸ்காட்லாந்து அணியை 85 ரன்களில்…
இந்தியாவின் நம்பர் ஒன் கோடிஸ்வரராகவும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி உள்ளார். இவரது நிறுவனம் பல்வேறு துறைகளில் பரந்து விரிந்துள்ளது. முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பை ஆல்ட்டா மௌண்ட் சாலையில் அமைந்திருக்கும் அன்டிலியாவில் மிகவும் காஸ்ட்லியான பங்களாவில் வசித்து…
வரும் நவம்பர் 20 முதல் 25-ஆம் தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெறுகிறது. இதில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரித்துள்ள, ’கூழாங்கல்’ திரையிட தேர்வாகியுள்ளது. இந்த படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்குச் செல்கிறது என்பது…
இயக்குநர் ஷங்கர் தற்போது ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். 170…