










நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம்.தமிழை தாண்டி தெலுங்கில் இவர் நடித்துள்ள நிறைய படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலிக்கும். அவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 படத்திற்காக நிறைய விருதுகளை குவித்து…
ஆவடியில் சி.ஆர்.பி.எப். மற்றும் டிமாங் திவ்யாங்கா இணைந்து மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்துக் கொண்டனர். இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப்.-ல் பணிபுரியும் அதிகாரிகள் 10 பேர்…
ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.இதைக்கண்ட துறவிகளில் ஒருவர்,…
சென்னையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. சென்னையில் தினமும் 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாகின்றனர். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு…
நித்யா மேனன் தமிழில் வெகு சில படங்களே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்தவர். சமீபத்தில் நித்யாமேனன் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில்…
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக ‘பசுமை தமிழ்நாடு’ (Green TN Mission) என்னும் திட்டத்தை தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில்…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 33ம் கட்ட விசாரணையை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த 13 பேர் பலியான சம்பவம்…
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு.கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போஸ்கோ சட்டத்தில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ்…
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையை ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை நேற்று…
தற்போது பிரேசில் பார்முலா ஒன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் வீரர் யார்?லீவிஸ் ஹாமில்டன் 2021 ஆம் ஆண்டு ஐசிசி டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக வென்ற அணி எது?ஆஸ்திரேலியா 20 ஓவர் உலக கோப்பை…