• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்தில் ஒரேநாளில் 88,376 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 88,376 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,97,851 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 96 லட்சத்து 58 ஆயிரத்து 375 பேர் குணமடைந்துள்ளனர்.…

திருமணம் முடிந்த கையோடு கல்லறைக்கு பயணம்…

திருமணமான உடனேயே ஒரு ஜோடி தேனிலவுக்குப் பதிலாக கல்லறையை சென்றால் எப்படி இருக்கும்..? அப்படிப்பட்ட ஒரு ஜோடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை இவர்கள் ஜோடியாக சேர்ந்து மயானத்தில் செய்து வருகின்றனர். மலேசியாவை சேர்ந்த…

800 பேருக்கு வாரிசு பணி…தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல் துறையில் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய மண்டலத்திற்கான காவலர் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுகை, திருச்சி, ஆகிய 9…

வாகனங்களின் தகுதி சான்று புதுப்பித்தல் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

வாகனங்களின் தகுதி சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், அனுமதி சீட்டு பெற டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பொது…

11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது: வடகொரியா அதிபர் உத்தரவு

வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட கொரியா நாட்டில் அவ்வப்போது புதுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள்…

கடையம் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தென்காசி மாவட்டம் கடையம் திமுக தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம், தெற்கு ஒன்றிய பொருப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், கடையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மகேஷ் மாயவன், மாவட்ட பஞ்சாயத்துதலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் பேரூர்…

விண்வெளிக்கும் தனது சேவையை துவங்கியது ‘uber eats’

ஜப்பான் நாட்டை சேர்ந்த விண்வெளி சுற்றுலாப் பயணி ஒருவர் விண்வெளியில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். டப்பாவில் அடைக்கப்பட்ட வேகவைத்த கானாங்கெளுத்தி மீன், இனிப்பு சாஸில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி உள்பட இன்னும் சில ஜப்பானிய உணவு வகைகள் விண்வெளி…

வங்க தேசத்துடனான நட்புக்கு எப்போதும் முன்னுரிமை – குடியரசுத் தலைவர்

வங்காளதேசத்தின் 50-வது சுதந்திர தின விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். 1971-ம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்தியாவின் உதவியால், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, வங்காளதேசம் தனி நாடாக…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயதுடைய குழந்தை நேற்று எதிர்பாராதவிதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ…

அரசியலில் இருந்து விலகினார் மெட்ரோ மேன்

கேரள சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய மெட்ரோமேன் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லி மெட்ரோவின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஸ்ரீதரன். மேலும் ஜெய்ப்பூர், லக்னோ, கொச்சி ஆகிய மெட்ரோ ரெயில் திட்டங்களில் மூத்த பொறியாளராகவும்…