










பல்லடம் அரசு கல்லூரியில் மாணவர் ஒருவர் விஷம் குடித்தது தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஆசிரியர் திட்டியது காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் 44. வெல்டிங் ஒர்க் ஷாப்…
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(34).. திருமணமான இவர், அப்பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு செய்து வருகிறார்.. அதே பகுதியில், 28 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்! சமீபத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டு…
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் மாணவிகள் மற்றும் சித்தர்காடு ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் மஞ்சப்பையை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார.; இதில் மஞ்சப்பை பயன்பாடு, வீட்டுத்…
சென்னையில் தொடர்ந்து 55-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல்,…
இந்த காலத்து பொண்ணுங்களுக்கு, இருக்கிற பிர்ச்சனைகளோட வரிசைல்லா மிக முக்கியமான ஒன்னு, உடம்ப குறைக்கிறது.. உடம்ப கண்ட்ரோலா வச்சுகிறது நல்ல விஷயம் தான்.. ஆனா, அதுக்காக சரியான முறைய ஃபாலோ பண்றது என்னமோ ஒரு சிலர்தான்.. சாப்பாடு சாப்பிடாம பட்டினியா இருக்கிறது.…
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
தேவையானவை: பழப்பூசணிக்காய் – கால் கிலோ, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பொடித்த வெல்லம் – 4 டீஸ்பூன், புளித்தண்ணீர் – ஒரு சிறிய கப், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்…
• உண்மையின் பாதையில் நடப்பவனுக்குஎந்த உபதேசமும் தேவையில்லை… • மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியஎந்த தொழிலும் தோல்வியடையாது… • சிரிப்பு இல்லாத வாழ்க்கைசிறகு இல்லாத பறவைக்கு சமம்பறவைக்கு அழகு சிறகுநமக்கு அழகு சிரிப்பு… • மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை என்பதுதடைகள் அற்ற…
1.அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது 19932.மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்? பாரத ரத்னா, அமைதி, நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது.3.மண்டேலா அவர்களின் முழுப்பெயர்? நெல்சன்ரோபிசலா மண்டேலா4.தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? மடிபா5.வெறும்…
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.பொருள் (மு.வ):தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.