





நடிகர் டாம் ஹாங்ஸுக்கு ‘லால் சிங் சட்டா’ சிறப்புக் காட்சியை திரையிடும் அமீர்கான்சினிமாநடிகர் டாம் ஹாங்ஸை சந்தித்து ‘லால் சிங் சட்டா’ படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் அமீர்கான் திரையிடவுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் கடந்த 1994…
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தனது 36வதுபிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகர் யஷ். இதனையொட்டி, ‘கேஜிஎஃப் 2’ படத்தின் புதிய போஸ்டரை நேற்றுவெளியிட்டு சிறப்பித்தது ‘கேஜிஎஃப் 2’படக்குழுபிறந்த நாளை தனது மனைவியும் நடிகையுமான ராதிகா பண்டிட்டுடனும் குழந்தைகள் அய்ரா, யாதர்வுடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார் யஷ்.…
நியூயார்க்கில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சதவீத பங்குகளை, 98.15 மில்லியன் டாலர் முதலீட்டில் வாங்க உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல், அந்நாட்டின் முன்னணி சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாகும். உலகளாவிய அங்கீகாரத்தைப்…
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலம் – ரூ.42.59 கோடி, சேலம் மண்டலம் – ரூ.40.85…
உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என கூறிக் கொண்டு பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக சென்னையில் ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் பிஏ மோசடி மன்னன் ராஜேஷ் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல் திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூரை…
பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. மரம் ஏறும் போது வழுக்கும், அதிலும் பனை மரம் மிகவும் உயரமாக இருக்கும் என்பதால், பாக்குமரத்தில் ஏறுவதற்கு சிறப்பு பயிற்சி வேண்டும். “கன்செர்டினா லோகோமோஷன்” (concertina locomotion) என்று…
தமிழகத்தில் கொடிய நோயான கொரோனாவின் மூன்றாம் அலை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் ஆணைப்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது! ஊரடங்கு என்று தெரிந்தும் மாநகராட்சிக்கு கட்டுப்பாட்டில் இயங்கி வரும்…
இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை…
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் சுமார் 30 பேர் திடீர் என்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் டிஐஜி 17 பேர் பதவி உயர்வு பெற்று உள்ளனர். இந்த உத்தரவுகளை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ளார். அதன்படி வேலூர் சரக டிஐஜி…
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் மீது 8 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CPSC அறக்கட்டளையின் கீழ் ‘People’s ‘…