




தேனி அரசுப் பள்ளி வளாகத்தில் நின்ற பிரமாண்ட மரங்களின் சாய்ந்திருந்த கிளைகளுக்குப் பதில் மரங்களையே வெட்டி வீழ்த்தப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைமையான புங்கை மரங்கள் பள்ளியை…
நடிகர் விவேக் வசித்து வந்த வீடு இருக்கும் தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.தமிழ்ச் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகத் திகழ்ந்த நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம்…
சென்னை, லயோலா பொறியியல் கல்லூரியில் கலை விழா நடைபெற்றது. இந்தக் கலை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் நாசரும், ஜீவாவும் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் நடிகர் ஜீவா பேசும்போது, “நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.…
உலகின் பணக்காரர்கள் வரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கவுதம் அதானி. இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்த வாரன் பஃபெட் 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.இந்திய பணக்கார்ர்களில் பட்டியலில் 30 ஆண்டுகளுக்கு முன் டாட்டா,பிர்லா இருந்தார்கள்.பின்பு அம்பானி சகோதரர்கள் அந்த இடங்களை பிடித்தனர். இந்திய அளவில்…
வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். சென்னை மாநகர காவல்துறை, ‘காவல்…
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் 25.04.2022 அன்று காலை பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன்…
துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி உள்ளது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூட்டத்…
கோடை சீசனை முன்னிட்டுநடைபெற்றுவரும் குதிரை பந்தயத்தில் குதிரை பங்கேற்று அசத்தி வருகின்றன.நீலகிரி மாவட்டம்ஊட்டி குதிரை பந்தயம் என்பது இந்திய அளவில் மிக புகழ்பெற்றதாகும். ஊட்டியில் கோடை சீச னையொட்டி, ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், குதிரை பந்தயம் நடக்கிறது. நான்…
பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்திய திமுக ஊராட்சிமன்ற தலைவர் மகனை கைது செய்ய கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள…
தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விலைவாசி உயர்வும் சேர்ந்தே வந்து விடுகின்றது என்றும் திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் என்றும் முன்னாள் அமைச்சர்கே.டி .ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக கழக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்…