• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

பிசாசு 2 ட்ரைலர் – குழந்தைகள் பார்க்க வேண்டாம்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தில் பேசும் இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். அந்த வகையில், சைக்கோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் வேளைகளில் இறங்கினார். அப்போது நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக படத்திலிருந்து…

டெஸ்லாவின் 440 கோடி டாலர் பங்குகள் விற்பனை… எலான் மஸ்க்-ன் முடிவு..

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனத்திலிருந்து 440 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளார். இந்த தகவலை பங்குச்சந்தையில் அளித்த பைலிங்கின்போது, எலான் மஸ்க் தெரிவித்துள்ளது வெளியாகியுள்ளது. அதாவது டெஸ்லா நிறுவனத்தில் 17% பங்குகளை…

சென்னை ரயில்வே வாரிய தேர்வுக்கு ஜம்மு-காஷ்மீர், அலகாபாத், மைசூருவில் தேர்வு மையங்களா? சு.வெங்கேடசன் எம்.பி. கேள்வி

சென்னை ரயில்வே வாரிய தேர்வுக்கு மையங்களாக ஜம்மு-காஷ்மீர், அலகாபாத், மைசூருவில் இடம் ஒதுக்கப்பட்டள்ளது. இதனை ரத்து செய்து சென்னை ரயில்வே வாரிய தேர்வினை தமிழகத்திலேய நடத்த வேண்டும் என சு. வெங்கடேசன் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

இல்லம் தேடி கல்வி திட்டம்… அசத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு..

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கல்வி இடைவெளியை சரி செய்யும் விதமாக “இல்லம் தேடி கல்வி” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில்…

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்து பூங்குன்றனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக் ஆகியோரிடம் விசாரணை பெறப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில்…

ஷாருக் கான் பட செட்டில் யோகி பாபு!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல்…

ஏ.கே-61 தீபாவளி வெளியீடா?

நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்குமார் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில்…

மிரட்டலான தி வில்லேஜ் பட பர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் ஆர்யா. டெடி, சர்பட்டா பரம்பரை, எனிமி என இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் இவருக்கு சிறப்பான பெயரையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து தற்போது டெடி பட இயக்குநர் சக்தி சவுந்தரராஜன்…

புளூபெரிஸ்:

இதில் உள்ள வைட்டமின் சி சத்து மற்றும் தாது உப்புக்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. பித்தப்பை கோளாறுகள் வராமல் காக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நரம்புத் தந்துகிகளில் ஹஸ்ட்ரோக்’ எனப்படும் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.…

லைலத்துல் கத்ர் -நன்மைகளைப் பன்மடங்காக்கும் இரவு

நாம் செய்யும் அமல்களை பலமடங்காக்கும் நோம்புமாதமான ராமலான் மாதத்தின் 27 வது நாள் லைல்லத்துல் கத்ர் தான் சிறப்பு. ரமலான் மாதத்தில் 27வது நாள் கொண்டாடப்படும் லைல்லத்துல் கத்ர் என்பது நாமகளில் மிகவும் புனிதமான நாளாகும். லைல் என்றால் இரவு, கத்ர்…