• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

விஜயகாந்த் உடல்நிலை இப்ப எப்படி இருக்கு?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதுதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.அவர், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக…

போதையில் தகராறு செய்த காவலர் ஒருவரை தட்டிக் கேட்ட..,
எஸ்.ஐ.க்கே இந்த நிலைமையா..?

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்வதைத் தட்டிக்கேட்ட எஸ்.ஐ-ன் மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் கீழப்பூவந்தியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (32). இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார். நேற்று…

கொடநாடு வழக்கு – 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5…

சருமம் பொலிவு பெற:

உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும், லெமன் ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும். இதனை வாரத்திற்கு மூன்று நாள்கள் செய்து வர சருமம் பொலிவடையும்.

கல்கண்டு வடை:

தேவையான பொருட்கள்: உளுந்து-1 கோப்பை- (110 கிராம் அல்லது அரை உலக்கு), பச்சரிசி 1ஃ4 கோப்பைகல்கண்டு- 3ஃ4 கோப்பை, உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் – வடை பொரித்தெடுக்க – 250 மில்லி, துவரம் பருப்பு 1 தேக்கரண்டி செய்முறை:கல்கண்டைத் தட்டி…

தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் மனு..!

அ.தி.மு.க பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று சென்னையில் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடும் அமளிகளுக்கிடையே…

நடிகராக களமிறங்கும் செந்திலின் மகன்..!

நடிகர் செந்தில் தமிழ் சினிமால் 40 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதிமுக ஆதரவாளராகவும், பேச்சாளராகவும் பல தேர்தல்களில் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த அவர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான “தானா சேந்த…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளிவிலை நிலவரம்..!

கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4745.00 என விற்பனையாகிறது.…

புரட்சி பயணத்துக்கு தயாரான சசிகலா…!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை தலை தூக்கியுள்ள நிலையில் சென்னையில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிகலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது.…

பிரதமர் மோடியை கிண்டலடித்த பிரகாஷ்ராஜ்

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கிண்டலடித்து கூர்மையாக விமர்சிப்பவர்களில் நடிகர் பிரகாஷ் ராஜூம் ஒருவராவார். , “பிரதமர் மோடி என்னை விட மிகச்சிறந்த நடிகர்” என்று காட்ட மாக குறிப்பிட்டுள்ளார்.. , பிரதமர் மோடியை ‘உச்ச நடிகர்’ என்று மீண்டும் பிரகாஷ்…