• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ரஷ்யாவின் சேனல்கள் உலகம் முழுவதும் முடக்கம்…

ரஷ்ய அரசின் சேனல்களை யூ டியூப் நிறுவனம் உலகம் முழுவதும் அதிரடியாக முடக்கியுள்ளது. ஐரோப்பிய யூனியன், நேட்டோ அமைப்புகளில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனினும் உக்ரைன் அலட்சியம் காட்டியதால், அந்நாட்டின் மீது ரஷ்யா போரை தொடுத்துள்ளது.…

ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக அரசு செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கும், அல் கய்தா, ஐ.எஸ்., ஹவுதி கிளச்சியாளர்களுக்கும் மரண…

ஆளுநர் ரவியை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்-வைகோ

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என வைகோ அறிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஆளுநர் ரவி அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துக்களை பேசி இருப்பது கண்டனத்திற்குரியது என வைகோ கூறியுள்ளார்.

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது. வாக்கு…

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மேளா – தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மேளா நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாம் , மாற்றுத்…

அரசியலை சுத்தப்படுத்த போகிறோம்…ஆம் ஆத்மி…

டெல்லியில் மட்டுமே இருந்து வந்த ஆம் ஆத்மி அரசு இப்போது பஞ்சாபிலும் அமைந்திருக்கிறது. பல்வேறு காரணங்களுடன் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தங்களது பஞ்சாப் வெற்றியை உத்திரபிரதேச மாநிலத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.…

ராதே ஷ்யாம் – பட விமர்சனம்

நடிகர்கள்: பிரபாஸ், பூஜா ஹெக்டே, பாக்ய ஸ்ரீ, சத்யராஜ், ஜெகபதிபாபு, சச்சின் கேடேகர், ஜெயராம், சத்யன்; பின்னணி இசை: எஸ்.தமன்; பாடல்களுக்கு இசை: ஜஸ்டின் பிரபாகரன்; இயக்கம்: ராதா கிருஷ்ண குமார். ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் இந்திய அளவில் அறியப்பட்ட…

குறள் 144:

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.பொருள் (மு.வ):பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

2024 தேர்தலில் பாஜக இந்தியா முழுவதும் வெற்றி பெறும் – டாக்டர் சரவணன்

உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகில் பாஜக கட்சி மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில்,…

மதுரை புதுமண்டபம் புதுப்பொலிவு பெறுகிறது!

பழம்பெருமையும் தொன்மை சிறப்பும் வாய்ந்த மதுரையின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்சாக திகழ்கிறது மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள புதுமண்டபம். கோடைக்காலத்தில் கோவிலின் வசந்த விழாவை கொண்டாடுவதற்காக, திருமலை நாயக்க மன்னர் கடந்த 1635-ம் ஆண்டு இந்த மண்டபத்தை கட்டியதாக கூறப்படுகிறது. இந்த…