பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது கணவரை விவகாரத்து செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் அறிமுகமான பிரிட்டன் நடிகை எமி ஜாக்சன், விஜய்யின் ‘தெறி’, தனுஷூடன் ‘தங்கமகன்’, விக்ரமுடன் ‘ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இதற்கிடையே…
விவசாயிகளின் போராட்டத்தின் போது, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் முன்னேறினர்.…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்தபுரம் பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் பேசுகையில், ‘சுகாதாரம் முற்றிலும் சீர்கேடாக உள்ளது. இதனால்…
கோத்தகிரி அரவேனு அருகே உள்ள ஜக்கனாரை கிராமத்தில் ஜெடைய லிங்கா சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவில் சுற்றுவட்டார 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்பது வழக்கம். குண்டம் திருவிழாவுக்கு…
கேரளாவில் உள்ள வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளியான தாத்தாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. தனிப்பட்ட குணங்களைக் கொண்ட எவரும் ஒரே இரவில் நட்சத்திரமாகவோ அல்லது பிரபலமாக மாறலாம். பல சாதாரண மனிதர்கள் அவர்களின்…
பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவவிற்கு அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்டே. அதனை தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு…
ஐபிஎல் மெகா ஏலம் முடிந்த பிறகு பல்வேறு அணிகளும் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி மற்றும் பெரிய வித்தியாசம் இன்றி கிட்ட தட்ட அதே அணியுடன் களமிறங்குகிறது. இந்நிலையில், பிரபல கிரிக்கெட் விமர்சகர் மற்றும் வர்ணனையாளரான நாணி, சிஎஸ்கே…
அழகான பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டத்தை விட, நோபல் பரிசே வழங்கலாம்” என எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தீவிர…
பெயரிலேயே உச்சத்தை தொட்ட டாப் நடிகையை தயாரிப்பாளர்கள் தற்போது கண்டுகொள்வதே இல்லையாம். ஆரம்பத்தில் நன்றாக நடிக்கிறார் என பல படங்களில் புக் ஆகி வந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என்று…
விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற 70 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியது அதிமுக அரசுதான். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது 355 கோடியில் ரூபாய் விருதுநகரில் மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடத்துக்கு நான்தான்…