• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

10 நிமிடத்தில் உணவு விநியோகமா? – விளக்கம் கேட்கும் காவல்துறை

10 நிமிடத்தில் உணவு விநியோகிக்கும் புதிய திட்டம் குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விளக்கம் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.10 நிமிடத்தில் உணவு விநியோகம் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸோமோட்டோ சமீபத்தில் அறிவித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிறுவனா்…

பாலிவுட்டுக்கு செல்லும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

வை ராஜா வை, 3 ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா. சமீபத்தில் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்தார். இதனையடுத்து, இவர் பயணம் என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். மூன்று மொழிகளில் சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்ட இப்பாடல் வைரலானது. இந்நிலையில் ஐஸ்வர்யா…

சமையல் குறிப்புகள்:

கோதுமை ரவை அடை: தேவையான பொருட்கள்:கோதுமை ரவை – 1 கப், கடலைப்பருப்பு – 1ஃ4 கப், துவரம்பருப்பு – 1ஃ4 கப், வரமிளகாய் – 5, சின்ன வெங்காயம் தோலுரித்து 5 லிருந்து 6, சோம்பு – 1 ஸ்பூன்,…

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ராஜபட்சே ஆலோசனை

இலங்கையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நூலன்ட் இலங்கைக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். இவர் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும்…

தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

தனியார் பள்ளிகள் உறுதிமொழி சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு…

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்சி லஹோட்டி காலமானார்

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி(81) உடல்நல குறைவு காரணமாக, நேற்று புதன்கிழமை மாலை டெல்லியில் மருத்துவமனையில் காலமானார். நீதிபதி லஹோட்டி ஜூன் 1, 2004 அன்று நாட்டின் 35 ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், நவம்பர் 1,…

பொது அறிவு வினா விடைகள்

உலகிலேயே அதிக பெண் எம்.பி.கள் உள்ள நாடு எது?ருவாண்டா உலகின் முதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது எங்கு?லண்டன் உலகின் கடற்கரை இல்லாத நாடுகள் மொத்தம் எத்தனை?26 உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?வாஷிங்க்டன் (அமெரிக்கா) உலக சுற்று சூழல் தினம்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நாம் சந்தோஷமாய் இருப்பது நம்மைப் பொறுத்தே உள்ளது. • வணங்கத் தொடங்கும்போதே வளரத் தொடங்கிவிட்டோம். • ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். • கஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வது, அதனை அனுபவித்து விடுவதுதான். •…

குறள் 155:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.பொருள் (மு.வ): ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால்இ பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

அமெரிக்க மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல்…

காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று காரணமாக சுழன்றடித்தது. இதில்…