தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின்…
தமிழக அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சரியாக இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அமைச்சர் பேசத் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். பேரவையில் பேச…
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி வருகிறார். அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறையவுள்ளது. இந்த ஆண்டு ரூ.7,000 கோடி…
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை பரஸ்பர அன்பு, பாசம், சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறது எனவும் கூறினார்.
இனிக்கும் இளமை விஜயகாந்தின் முதல் திரைப்படம். 1979 மார்ச் 16-ஆம் தேதி வெளியானது. நேற்றுடன் 43 வருடங்களை நிறைவு செய்து இன்று 44 வது வருடத்தில் இனிக்கும் இளமை காலடி வைக்கிறது.இந்தப் படத்தில் சுதாகர் நாயகனாகவும், ராதிகா நாயகியாகவும் நடித்திருந்தனர். விஜயகாந்த்…
பிரபல பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஏப்ரலில் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கா ” படத்தின் மூலம் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம்…
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான மாறன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை…
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர், தனுஷ்! தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார்! தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது! இருவரும் மீண்டும் இணைவார்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்…
நடிகர் அஜித்தின் வலிமை படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது ஏகே61 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே அவரது ஏகே62 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பும் இன்றைய…
கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இவரின் இசை விருந்துக்கு அசை போடாத ஆளே இல்லை.அப்படி தன் இசையால் வசியம் செய்த பெருமைக்குரிய இசைக்கலைஞன் இவர். இதுவரை…