




பஞ்சாப்பில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மியின் அமைச்சர் ஒருவர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அவமானப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பாபா பரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மருத்துவமனை படுக்கையில் படுக்கச் சொல்லி அமைச்சர் அவமரியாதை செய்துள்ள…
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆலோசனை கூட்டம். தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன்…
அட்லாண்டிக் பெருங்கடலில் மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானி ஒருவர் முன்னால் வானத்தில் சிவப்பு ஒளிரும் புள்ளிகள் இருந்ததைக் கண்டு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்பட்ட ‘விசித்திரமான’ மற்றும் வினோதமான சிவப்பு…
விருதுநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் குறைவாகவும், உப்பு நீராகவும் வழங்குவதை கண்டித்து, நகர்மன்றத் தலைவரை முற்றுகையிட்டு உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் நகராட்சியில் சாதாரணக் கூட்டம் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் தட்சணாமூர்த்தி, பொறியாளர் மணி…
அங்கமாலி டைரீஸ் படத்தின் துணை நடிகர் சரத் சந்திரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள இளம் நடிகர் சரத் சந்திரன் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 37 வயதான நடிகர் சரத் சந்திரன் அங்கமாலி டைரீஸ்,…
ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என பாஜகவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக…
அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அஜித் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அஜித் ஐரோப்பாவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவர்…
சர்வதேச சந்தை நிலவரத்தின் படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இந்த நிலையில்,70-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 30) பெட்ரோல் 1லிட்டர்…
நற்றிணை பாடல் 2:அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனேவை எயிற்று ஐயள்…