தமிழக நிதி நிலை அறிக்கையில் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறாதது பெண்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தனது…
தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 18) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாயகராஜன் காகிதமற்ற…
அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பேய் ஓட்டிய சாமியாரால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை கொட்டபுத்தூர். இங்கு அரசு உண்டு உறைவிட மலைவாழ் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது . இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அங்கேயே தங்கி படித்து…
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே அமைச்சகம் சார்பில், பயணிகளுக்கு ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ரயில்வே துறை பயணிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி…
அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு நடந்து வரும் நிலையில் அதிர்ச்சியில் உள்ள அதிமுகவுக்கு டெல்லி மேலிடம் ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியதாக தெரிகிறது. அதிமுக, டெல்லி மேலிடத்தின் அறிவுரைக்கேற்ப நடந்து கொள்வதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்வதுண்டு. அதிமுகவில் சசிகலாவை…
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. பங்குனி உத்திரம் என்றாலே அனைத்து கோவில்களிலும் விசேஷமானது. அதேபோல் சபரிமலையிலும் இத்திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகளும்,…
கடந்த 2011 -16ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த போது, வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான…
2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும், புதிதாக…
பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ்களின் உச்சபட்ச கனவு என்றால் அது திருமணத்தை பற்றிதான் இருக்கும். ஏன் 90ஸ் கிட்ஸ்களை மட்டும் குறிப்பிடப்படுகிறது என்றால் இடைப்பட்ட காலகட்டத்தில் அதாவது அறிவியில் இல்லாத உலகயைும் அறிவியில் மேம்பட்ட உலகையும் ஒன்றுசேர பார்த்துள்ள ஒரே தலைமுறை இதுதான்.…
தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட விமர்சகராக இருப்பவர் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தையும் நன்றாக இல்லை என்று விமர்சனம் செய்து இருந்தார். வலிமை படத்தை பற்றிய விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலியும் செய்து இருந்தார்.…