• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தேனி நகராட்சி தலைவர்
பதவி: அடிச்சது காங்கிரசுக்கு ‘லக்கு’

தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுளதால், தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் விரக்தியடைந்து காணப்படுகின்றனர். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற 33 பேரும் நேற்று…

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..…

எந்த முடிவாயினும் நானே விளக்கமளிப்பேன்: ஓபிஎஸ்

அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து பெரியக்குளத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் எந்த முடிவாயினும் நானே விளக்கமளிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து சென்றார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் பின்னடைவை சந்தித்தது. இருதலைமை…

வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கள்ளிச்செடிகள்!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்று திரும்புகிறது. இந்த வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்குவது வழக்கம். இதற்காக மசினகுடி, மாவனல்லா, மாயார், சிறியூர், வாழைத்தோட்டம், சிங்காரா,…

திமுக தாவிய அதிமுக கவுன்சிலர்கள் .. அடுத்த செக் ராஜவர்மன் !Arasiyal today in Exclusive Audio

சிவகாசி முழுவதும் பட்டாசு போல பரபரப்பாக பேசிட்டு இருக்கிற விஷயமே அதிமுக கவுன்சிலர்கள் 9 பேரையும் திமுக தட்டி தூக்கியது குறித்து தான் இது குறித்து விருதுநகர் அதிமுகவினர் புலம்பி தவித்து வருகின்றனர்.நல்லா தான் பிரச்சாரம் பண்ணாங்க .. ஜெயிச்சாங்க என்ன…

பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ. 16. 52 நிர்ணயம்!

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள், விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது தோட்டத்தில், பறித்து வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைப்பது இல்லை என்றும், அரசு…

மதில் மேல் பூனை என்ன செய்ய காத்திருக்கிறார் எடப்பாடி ?

உலக அரசியல் பேசிக்கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு செய்தி பேசப்பட்டு வருகிறது. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்த பேச்சு மறுபடியும் எழுந்துள்ளது. வழக்கம் போல் இந்த பிரச்சனையை எழுப்பியிருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். காலம் கனிந்த போது காத்திருந்து தனக்கான…

மதுரை தி.மு.க. மேயர்‌ வேட்பாளரின் பின்னணி தகவல்கள் ..

மதுரை தி.மு.க. மேயர்‌ வேட்பாளர்‌ இந்திராணி பொன்வசந்த்‌ பி ஏ வரலாறு எம் ஏ.Lib science படித்த பட்டதாரி. குடும்ப பெண்ணாக இருந்தாலும் அரசியல் ரீதியாக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தற்போது…

முன்னாள் அமைச்சர்களுடன் ஈபிஎஸ் அவசர ஆலோசனை…

அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கு தேனி நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் மனு ஒன்றை அளித்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றாத நிலையில், தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற…

கதறி அழுத சாய் பல்லவி; ஆறுதல் சொன்ன நானி..

தெலுங்கில் மிக பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்துள்ளார். இந்த நிலையில் பட விழா ஒன்றில் மேடையில் கதறியழுத சாய்பல்லவி-யை நானி கட்டி…