ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலத்தினர் வெளியூர் செல்ல வசதியாக சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4, 11, 18, 25-ந் தேதி, ஏப்ரல் 1-ந் தேதி ஆகிய நாட்களில் (வெள்ளி) இரவு 11:30 மணிக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும்…
நடிகர் அஜித்குமார் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவர் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் நேரடியாக தனது கருத்துக்களை, புகைப்படங்களை வெளியிடுவது இல்லை அஜீத்குமார். ஆனால் அவர் சம்பந்தமான புகைப்படங்கள், அறிக்கைகள் அதிகாரபூர்வமாக…
ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவராக 5வது வார்டு திமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது .…
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மறைமுக வாக்கெடுப்பில் பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகள் வெல்ல திமுகவினர் வெற்றிபெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினர் பிடித்துள்ளனர். திமுகவின் கூட்டணி கட்சிகள் இடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்கான நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. உசிலம்பட்டி நகராட்சியை பொருத்த வரை மொத்தம் 24 உறுப்பினர்கள். ஆளும் தி மு க 12 இடங்களும், காங்கிரஸ் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 9 இடங்களில்…
உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் குடும்பத்தினர், அவரின் உடலுக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், விமானத்தில் இறந்தவரின் உடல் நிறைய இடத்தை எடுத்து கொள்வதாக பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார். இறந்தவரை உடலை வைக்கும் இடத்தில் எட்டு முதல் 10 பேரை…
இயக்குனர் மற்றும் பாடலாசியரான கங்கை அமரன் சமீபத்தில் விழா மேடை ஒன்றில், விஜய்யைப் பற்றி பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நடிகர் விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு உள்ளது.. இதற்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் காரணம்…
மதுரை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.மதுரை மாநகராட்சி மேயர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்ற தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையருமான கார்த்திகேயன்…
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பதாக டிவிட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய காட்சி ஒன்று…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தனது தென் மாவட்ட பயணத்தை இன்று தொடங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவில்…