மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைப் பெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி பேராசிரியர்கள் காந்தி, நேரு, நல்லாசிரியர் விருது பெற்ற மகேந்திர பாபு இணைந்து நடிகர் அப்பா பாலாஜி, மாதம் தோறும் சென்னையிலிருந்து வரும் பாஸ்கர், பட்டிமன்ற நடுவர் சுகுமாரி ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

உடன் அக்ரி ஆறுமுகம், வண்டியூர் மாணிக்க ராஜ், மூத்த உறுப்பினர் எஸ்.டி.சுப்பிரமணியன், நகைச்சுவை மன்றத்திற்கு 35 ஆண்டு காலமாக வருகை தரும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் D.M.E., D.F.S., உள்ளனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட து.












; ?>)
; ?>)
; ?>)